திங்கள், 4 ஜூலை, 2011

Inauguration of Travelling Library at Medur on 3rd July,2011 at 3 pm.

பயணிக்கும் நூலகம்
அரும்புகள் மன்ற
வாசகர் வட்டம்
துவக்க விழா
மேடுர் கிராமத்தில் 
ஜூலை 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு
துவக்கி வைக்கப்பட்டது. 


30 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களின் பெற்ற்றோரும்
கலந்துகொண்டனர். 


கருத்துகள் இல்லை: