ஞாயிறு, 16 நவம்பர், 2008

செயல் வழி கற்றல்

தமிழக அரசு பள்ளிகளில் 1முதல் 4-ம் வகுப்பு வரை இம்முறை பின் பற்றப்படுகிறது. பல ஆண்டுகளாக

செவ்வாய், 4 நவம்பர், 2008

அரும்புகள் வாசிப்பு இயக்கம்


கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் உள்ள நாற்பது குடிஇருப்புகளில் இச் சிறுவர் நூலகங்கள் இயங்குகிறது.
இவை இந்திய வளர்ச்சி இயக்கத்தின் "யுரேகா கல்வி இணைப்பு" உடன் இணைந்துள்ளது.
இதன் வளர்ச்சியில் "இந்திய வளர்ச்சி இயக்கத்தின்" தொடர்ச்சியான உதவி நீடித்து வருகிறது.
சிறுவர் நூலகங்கள் "வாசிப்பு இயக்கம்" - ஆக வளர்ச்சியடைய மேலும் பலரது
இணைந்த ஒத்துழைப்பால் மட்டுமே முடியும்.

ஞாயிறு, 2 நவம்பர், 2008

புகைப்படங்கள்: 2008 ஏப்ரல்-23 கோவையில் புத்தகதின விழா
















பத்திரிகை பார்வையில்:இந்து April 23, 2008


பத்திரிகை பார்வை - இந்து June 26, 2007


பத்திரிகையின் பார்வையில் தினமணி -Jan.7, 2007

பத்திரிகை பார்வையில் -இந்து 2006,Dec 12.


வாசிப்பை இயக்கமாக்கும் ஓர் முயற்சி

கோவை மாவட்டத்தில் சில நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியில் நாற்பது
குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான நூலகம் அமைந்துள்ளது.
உலகிலே அனைத்து செயல்களுக்கும் ஓர் வரலாறு உண்டு.
இந்த வளர்ச்சிக்கும் ஓர் பின்னணி - உண்டு .

கூட்டு செயல்பாடு.
பலரது ஆதரவு.
நல்ல எண்ணம்.
குழந்தைகளின் பங்கேற்ப்பு.

இவையே வளர்ச்சியின் இரகசியங்கள்.

பத்திரிகைகளின் பார்வையில் வந்த செய்திகளையும்
வாசிப்பு இயக்கத்தின் மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ள
நல்ல உள்ளங்களையும் இப்பக்க்கங்களில் நீங்கள் காணலாம்.