செவ்வாய், 29 டிசம்பர், 2009

CITTUGAL MAIYAM - Inauguaration at REST office, Kovai.


 
 
 
 
 
ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் சிட்டுகள் மையம், குழந்தைகள் நூலகம் மற்றும் அரும்புகள் வாசிப்பு இயக்கம் ஆகியவற்றின் துவக்க விழா
மிக சிறப்பாக ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

2009 டிசம்பர் 26-ம் நாள் மாலை 3 மணி.
திரு.R. சதாசிவம், முதன்மை துணை தலைவர், CANBANK, அவர்கள் குழந்தைகள் நூலகத்தை திறந்து வைத்தார்
 திருமதி. D.சுமதி, மேலாளர், இந்தியன் வங்கி (Micosate), அவர்களும்
 திருமதி. S.மகாஜா சுரேஷ் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.

ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. D.சீனிவாசன் அவர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்  . 

திரு.N.பாலகிருஷ்ணன், DGM(Rtd.) NABARD, (அறங்காவலர், ரெஸ்ட்).அவர்கள்,
 திரு.A.ஆறுமுகம், முதன்மை மேலாளர் (ஓய்வு), கனரா வங்கி (அறங்காவலர், ரெஸ்ட்).அவர்கள்,
திரு.நல்லுசாமி, தமிழ் ஆசிரியர் (ஓய்வு), சிங்கநல்லூர். அவர்கள்,
வாழ்த்தி பேசினார்கள்.
திரு.வெ .தண்டபாணி. நிர்வாக அற்ங்கவாளர், அடையாளம் ,  அவர்கள் இம்  மையத்தின் செயல்பாடுகுறித்து விளக்கி பேசினார்.
25 குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

செவ்வாய், 8 டிசம்பர், 2009

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

புதன், 22 ஜூலை, 2009

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

திங்கள், 30 மார்ச், 2009

நண்பர்களுக்கு வேண்டுகோள்

அரும்புகள் வாசிப்பு இயக்கம் தொடர்ந்து குழந்தைகளிடையே வரவேற்ப்பு பெற்று வருகிறது.
நாற்ப்பது குடியிருப்புகளில் நடைபெறும் செயல்பாடுகள் ஆவணப்படுத்தவும் நூலக செயல்பாடுகளுக்கு குறிப்புகளை தயாரிக்கவும், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு கல்வி அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் ஒரு கணிணி அவசியம் என்பது தாங்கள் அறிந்ததே.

நாங்கள் எந்த நிதி நிறுவனத்திலும் தொகை பெறுவதில்லை. சில் சின்ன உதவிகளை எய்ட் இந்தியா செய்கிறது.

நல்ல எண்ணம் உள்ள நண்பர்கள் இதற்கு உதவலாம்.
புதிய கணிணி வங்கி தரலாம்.
அல்லது பழைய கணிணியை தரலாம்.
அல்லது புதிய கண்ணின்னிக்கு தேவையான் உதிரி பொருட்களை அவரவர் வாங்கி தரலாம்.

இந்த உதவியை செய்ய வாய்ப்பு உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

தண்டபாணி . 9842351324. adaiyaalam.cbe@gmail.com